முது முனைவர்

அரங்க. பாரி

பேராசிரியர் – தமிழியல்துறை
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர் – 608 002

=

ஆட்சிக்குழு உறுப்பினர்

=

முதன்மையர் – இந்திமொழிப்புலம்

Dr.Aranga.Pari

About

என்னைப்பற்றி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை கருத்தரங்குகள் அனைத்தையும் சீராகவும் செம்மையாகவும் பொறுப்போடும், பொருமையோடும் கட்டுரைத் தொகுப்புகளை முன்னரே அச்சிட்டுக் கருத்தரங்கன்றே கையில் அளித்துச் சிறப்பைச் சேர்த்தவர்.

அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…

ஆண்டுகள் கல்விபணி

வெளியீடுகள்

விருதுகள்

ஆய்வுக்கட்டுரைகள்

“வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்..”

– அரங்க. பாரி

Resume

சுயவிவரம்

கல்வி

கல்வித்தகுதி

எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (மொழியியல்), எம்.பில்.,  பி.எட்., பிஎச்.டி., டி.லிட்.,

கல்விப் பணி

விரிவுரையாளர் : 04.01.1999 முதல் (6 ஆண்டுகள்)

இணைப்பேராசிரியர் : 01.04.2005 முதல் (6 ஆண்டுகள்)

கல்விப் பணி

பேராசிரியர்  : 16.06.2011 முதல்

துறைத்தலைவர்  :  30.12.2015 முதல் (4 ½ ஆண்டுகள்)

முதன்மையர்  :  01.03.2023 முதல்

Published Books

வெளியிட்ட புத்தக்ங்கள்

கலைஞரின் காப்பியப் பூங்கா

– அரங்க. பாரி

காதல் நேரம்

– அரங்க. பாரி

சங்க தமிழர் வாழ்வியல்

– அரங்க. பாரி

கண்ணீர் கண்ணீர்

– அரங்க. பாரி

Gallery

புகைப்படத்தொகுப்பு

Blog

பதிவுகள்

என்னுடைய பயணங்கள், குறிப்புகள் மற்றும் அனுபவங்களை உங்களுடன் பகிரும் இடம்…

இது நான்காம் கட்டுரை

அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை...

read more

இது மூன்றாம் கட்டுரை

அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை...

read more

இது இரண்டாம் கட்டுரை

அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை...

read more