முது முனைவர்
அரங்க. பாரி
ஆண்டுகள் கல்விபணி
வெளியீடுகள்
விருதுகள்
ஆய்வுக்கட்டுரைகள்
introduction
அறிமுகம்
அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…
அரங்க. பாரி-யின்
என் கதை
அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…
அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…
சுய விபரம்
பிறந்த நாள் / வயது
02.06.1968 / 55 (2023 இல்)
கல்வித்தகுதி
எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (மொழியியல்), எம்.பில்., பி.எட்., பிஎச்.டி., டி.லிட்.,
கல்விப் பணி
வெளியீடுகள்
அ. நூல்கள்
ஆ. ஆய்விதழ்களில்
40
12 (இணைப்பு -1)
28 (இணைப்பு –2)
தொகுப்பு நூல்கள்
90 (இணைப்பு -3)
பதிப்பு நூல்கள்
894 (இணைப்பு – 4)
ஆய்வுக்கட்டுரைகள்
83 (இணைப்பு – 5)
தலையங்கக் கட்டுரைகள்
(தினமணி நாளிதழில்)
12 (இணைப்பு – 6)
முனைவர்பட்டம் பெற்றவர்கள்
19 (இணைப்பு –(7)
முனைவர்பட்ட ஆய்வாளர்கள்
06 (இணைப்பு – (8)
இளம்முனைவர்பட்டம் பெற்றவர்கள்
68 (இணைப்பு -8)
ஒருங்கிணைப்பாளர்
31
ஆளவை மன்ற உறுப்பினர்
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
2011 – 2013
ஆட்சிக்குழு உறுப்பினர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
17.02.2020 முதல் 16.03.2023 வரை
கல்விக்குழு உறுப்பினர்
(உதவிப்பேராசிரியர்)
தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கடலூர், (26.05.2022 முதல் 3 ஆண்டுகளுக்கு)
ஆட்சிக்குழு உறுப்பினர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 05.09.2022 முதல்
3 ஆண்டுகளுக்கு
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், (8, 9,10/10 2022) மூன்று நாட்கள்
தேர்வுக்குழு உறுப்பினர்
(தமிழக அரசு)
1. தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கானப் பரிசு
2. தமிழ்நாடு அரசின் இளந்தமிழ் ஆய்வாளர் விருது (2018)
தேர்வுக்குழு உறுப்பினர்
1. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (2010, 2017)
2. அழகப்பா பல்கலைக்கழகம் (2015, 2021)
3. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (2017)
4. டயல்சிங் மாலை கல்லூரி, புதுதில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி
நடுவர்
டான்ஸ்ரீகே ஆர். சோமசுந்தரம் அனைத்துலகப் புத்தகப் பரிசுப் போட்டி, மலேசியா (2016)
புறநிலைத் தேர்வாளர்
பி.ஏ. (ஆனஸ்) தமிழ்
மகாத்மா காந்தி கல்வி நிறுவனம், மொரிஸ்சியஸ் (2017, 2018)
கருத்தரங்கில் பங்கேற்பு
வெளிநாடு / வெளிமாநிலம்
1. மலேசியா
2. சிங்கப்பூர்
3. அபுதாபி
4. ஜெனிவா
5. ஐரோப்பிய நாடுகள் – 10
6. தாய்லாந்து
7. மும்பை
8. அந்தமான்
9. அமெரிக்கா – சிகாகோ
(10-ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்டமை)
பாடத்திட்டக்குழு உறுப்பினர்
1. ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி) (2012 – 2015)
2. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (2008 – 2011)
3. தமிழ்ப்பல்கலைக்கழகம் (2014 – 2017)
4. இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (2015 – 2018)
5. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (2016 – 2019)
6. குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி (2022 – 2023)
பதிப்புக்குழு உறுப்பினர்
1. செம்மொழித்தமிழ் (பன்னாட்டு ஆய்விதழ்)
(பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் அங்கீகாரம் பெற்றது)
2. நவீனத்தமிழாய்வு (பன்னாட்டு ஆய்விதழ்)
(பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்றது)
3. ஆசிய ஆராய்ச்சி ஆய்விதழ்
(மலாயாப் பல்கலைக்கழகம்)
4. உலகத்தமிழ்ச் சங்கம் மின்னிதழ்
அறக்கட்டளைப்பொழிவு (2)
1. அறிஞர் அண்ணா – ஓர் பல்கலைக்கழகம்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2010
2. பாவேந்தரும் தமிழின எழுச்சியும்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2021
பிற கல்விசார் பணிகள்
1. செயற்குழு உறுப்பினர்
(இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்)
2. உறுப்பினர் – அமைப்புக்குழு
(94-ஆவது இந்திய அறிவியல் மாநாடு)
3. உறுப்பினர் – கல்விக்குழு
(அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பவளவிழா)
4. உறுப்பினர் / பதிப்பாசிரியர்
(10-ஆவது தமிழக அறிவியல் பேரவை மாநாடு)
5. வரவேற்புக்குழுத் தலைவர்
(11-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு)
6. பொதுச்செயலாளர்
(அண்ணாமலைப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், 2015 – 2017)
7. அமைப்புக்குழு உறுப்பினர்
(10-ஆவது உலகத்தமிழ் மாநாடு, சிகாகோ)
8. 8. அமைப்புக்குழு உறுப்பினர்
(11-ஆவது உலகத்தமிழ் மாநாடு, மலேசியா)